Posts

தமிழ் நூல்கள் பற்றிய சிறு தகவல்.👉

முதல் தமிழ் இலக்கிய வரலாறு (ஆங்கிலம்) எம்.எஸ்.பூரணலிங்கம். முதல் தமிழ் இலக்கிய வரலாறு (தமிழ்). கா.சுப்பிரமணிப்பிள்ளை. மொழி நூல், மொழி வரலாறு- மு.வரதராசனார். தமிழ் மொழி வரலாறு - சு.சக்திவேல்.

தோழமை.

உங்களுக்கு தோழமை  உண்டா? எத்துணை? ஆண், பெண்? ?????????????? எல்லாம்..  🙋🌹🔥🙈🐺🐗🦓🦄🐴🐘🐏🐑🦘🐪🐕🐀🐍🐢🐦🦋🦈🦚🦊🦊🦏... தெரிந்தவர்கள் தான்  இங்கு. நன்றியுடன் 🙏 இலட்சுமி.

வெற்றி

தடுக்கி விழுந்த உனக்கு  காலம் களம் அமைத்துக் கொடுக்கும் சாதனைகள் புரிந்திட சோதனைகளைத்  தாண்டி வா  நீ வாசிக்கவும் நேசிக்கவும்  வாழ்க்கைப் பாடம் பயணப் பேருந்து காத்திருக்குது. ஏறிவிட்டால்? வழியில்  ஒரு கட்சி   ஈரம்! சத்தியமா மழை இல்லை. அவள்😂🤣😂

நினைவில் தோன்றிய வித்து

Image
பெண் 🐘. உறவுகளும் , உரிமைகளும் நம்மை வெட்டி வீழ்த்தும் பொழுதெல்லாம்.. முடங்கி விடாமல்  துளிர்த்து துணிந்து  வேழம் போல் தோற்றம் கொண்டு அருகில் இருப்பதை விட்டுவிட்டு உயரத்தில் இருக்கும்  வெற்றி - கிளையை எட்டி பிடிக்கும் தும்பிக்கையாம்  உன் நம்பிக்கையை  வளர்த்துக்கொள். பெண்ணே! யாருக்காகவும் எதற்காகவும் தலறாமல் தயங்காமல் நடைபோடு. நேர்மை  - எண்ணங்கொண்டு. பல மாற்றங்கள்  நாள்தோறும்.. புதிய விடியல் . நன்றியுடன்  🙏 இலட்சுமி.